பேராவூரணி நகர டாஸ்மாக் மதுக்கடை எதிர்ப்பு குழு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்..! மஜக பங்கேற்பு..!!

பேராவூரணி.ஜூலை.24., தஞ்சை தெற்கு மாவட்டம் பேராவூரணி-பட்டுக்கோட்டை சாலையில் அமைய இருந்த டாஸ்மாக் மதுக்கடையை கண்டித்து #மதுக்கடை_எதிர்ப்பு_போராட்ட_குழு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் #மனிதநேய_ஜனநாயக_கட்சி (மஜக) மாவட்ட பொறுப்பு குழு தலைவர் பேராவூரணி எஸ்.எம்.எ.சலாம் தலைமையில் நடைபெற்றது. … Continue reading பேராவூரணி நகர டாஸ்மாக் மதுக்கடை எதிர்ப்பு குழு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்..! மஜக பங்கேற்பு..!!